வேதாகமத்தின் ஒளியில் இந்து மதம் (Hinduism in Light of the Bible)

Video

July 7, 2015

யாத்திராகமம் க்குத் திருப்புவோம். பைபிளில் இரண்டாவது நூல். அதிகாரம் .

இன்று காலை இந்து என்கிற பொய் மதத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். "வேதாகமத்தின்

ஒளியில் இந்து மதம்". உலகில் மிகப்பெரிய, மதங்களுள் இந்துமதம் ஒன்றாகும்

ஆனால் நாம் அதை அவ்வாறு கருதுவதில்லை. உண்மையில்

புள்ளிவிவரப்படி, உலகில் . பில்லியன் கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள், அடிப்படையில்

உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபகுதி, கிறிஸ்தவர் என்கிற பதம் வேறு பிரிவினரான

கத்தோலிக்கம் மற்றும் பிற தவறான கிறிஸ்தவக் கிளைகளையும் அடங்கியுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு . பில்லியன் இஸ்லாமியர்கள், அது உலக

மக்கள் தொகையில் சதவீதம் இருக்கும், உலகில் பில்லியன் இந்துக்கள் உள்ளனர்

தோராயமாக உலக மக்கள் தொகையில் சதவீதம், உண்மையில் இது பெரிய எண்ணிக்கை தான்.

நாம் வாழும் இந்த நாட்களில் எல்லா மதங்களையும் ஒன்றிணைக்கும் பணி,

உலகிற்கு ஒரு மதம் என நடைபெற்று வருகிறது, ஒரே அரசாங்கம், "புதிய உலகச் சட்டம்" போன்ற இயக்கம்

அந்திகிறிஸ்துவின் வருகைக்கான ஆயத்தம். சில கிறிஸ்தவப் போதகர்கள், “இந்துக்களும்,

நம்மைப் போன்றவர்கள் தான்" என்று கூறத் தொடங்கியுள்ளனர்.

செடோனாவில் கொஞ்ச தூரம் ஏறினேன் ஒரு ஹரே கிருஷ்ணா என்னைச் சந்தித்தார்,

என்னை இந்துமதத்துக்கு இழுக்கப் பார்த்தார். இந்து முறையில் ஆத்தும ஆதாயம் செய்தார்.

"நாங்கள் இயேசுவையும் நம்புகிறோம்", என்று சொல்லி இந்து மதத்துக்கும்

கிறிஸ்தவத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூற முயற்சித்தார். ஆனால் இங்கு சொல்கிறேன்

இந்து மதம் ஒரு பொய் மதம், ஒன்றை மேற்கோளிட விரும்புகிறேன்

ஜோயல் ஓஸ்டீன், டிவி ரேடியோக்களில் மிகவும் பிரபலமான கிறிஸ்தவப் போதகர்

பலரால் பின்பற்றப்படுகிறார். இவ்வாறு கூறுகிறார், “நான் இந்தியாவில் பலநாள்

வாழ்ந்தேன். இந்துக்களுடன் தங்கினேன். மிக நல்லவர்கள், கடவுளை அதிகம்

நேசிப்பவர்கள்.” அதோடு: அவர்கள் நல்லவர்கள் தான், ஆனால் இந்துக்கள்

நேசிக்கும் கடவுள் பொய்யானது, அவர்கள் பைபிள் கூறும் கடவுளை நேசிக்கவில்லை,

உண்மையான தேவன் ஒருவரே மற்றவை பொய்யானவை என்கிறது பைபிள்.

மேலும் அவர், அவர்கள் இயேசுவை நம்பாததால் நரகத்துக்கு போவார்களா என்று கேட்டதற்கு

நரகத்துக்குப் போவார்கள் எனக் கூறமாட்டேன். "எனக்குத் தெரியாது. அவர்கள் கடவுளை

மிகவும் நேசிக்கிறார்கள். எனக்குத் தெரியாது" என்றார் ஆனால் வேதம் என்ன சொல்கிறது பார்ப்போம்.

இந்த முதல் கருத்தோடு தொடங்குகிறேன். இந்து மதப்படி, கடவுளை எந்தப் பெயர்

சொல்லியும் அழைக்கலாம். இந்து மதத்தில் பல தரப்பட்ட கடவுள்கள் உண்டு.

ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கிறார்களாம் ஆனால் நீங்கள் பார்க்கும் இந்துக்கள்

ஒரே கடவுளைத் தான் வணங்குவார்கள், அதுதான் உண்மையானது என்பர், ஆனால்

மற்ற இந்துக் கடவுள்களும் நல்லவை என்பர் அவை ஒரே கடவுளின் வெவ்வேறு

அவதாரங்கள் என்பார்கள். தங்கள் சொந்தக் கடவுளை வெவ்வேறு பெயரில் வழிபடுவார்கள்

கடவுளை வேறு பெயராலும் நம்பலாம் அதனால் ஒன்றுமில்லை என்பார்கள்

இந்து மதத்தில் உள்ள வித்தியாசமானவற்றில் இதுவும் ஒன்று. கடவுளின் பெயர் அவர்களுக்கு

அவ்வளவு முக்கியமானது இல்லை.

சரி, பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்றால், யாத்திராகமம் :. வேதம் சொல்கிறது,

“இச்சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுங்கள் பொய்த் தேவர்களை தொழுதுகொள்ளாதீர்கள்:

அவைகளின் பெயர்களை, உங்கள் நாவினால் உச்சரிக்கவேண்டாம்!” அதாவது வேதம்

சொல்கிறது, நாம் பொய்யான தெய்வங்களின் பெயர்களை உச்சரிக்கக் கூடாது. அப்படியானால்

எப்படியாவது கடவுளை அழைக்கலாமா?" இல்லை வேறு தெய்வங்களை உச்சரிக்காதீர்கள் என்கிறார்

- சொல்லக் கூடக் கூடாது. எண்ணாகமம் ஐப் பார்ப்போம், அப்படியே உங்களுக்காக

எண்ணாகமம் :ஐ வாசிக்கிறேன் “சொல்லும்படி நான் கட்டளையிடாத

வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும்,

வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

"இதைக் கேளுங்கள்: யோசுவா : “உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற

இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை

நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச்

சேவியாமலும் பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்."

வேதத்தில் உபாகமம் : கூறுகிறது “உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர்

உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே , நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும்

நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:

நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும்,

மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து,

அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, “அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி,

கவனிக்கவும்!, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.

எனவே பொய் தெய்வங்களின் பெயர்களை அழிக்க வேண்டும், உச்சரிக்கக் கூடாது.

நாவிலிருந்து புறப்படக்கூடாது. இப்படி சொல்லலாமா, "என்ன நாமத்தைச் சொல்லி

வழிபடுகிறோம் என்றில்லை, அவர்கள் ஒரே தேவனையே வழிபடுகிறார்கள்,

அதே கடவுள் தான்." தவறு. சரியான பெயர் இல்லாமல் அதே கடவுளாகாது, அந்த நாமம்

இயேசு. இயேசுவின் நாமம் எல்லா நாமங்களிலும் மேலானது.

இப்போது பார்ப்போம், பிலிப்பியர் ஆம் அதிகாரம், பிலிப்பியர் . அதில்,

ஒருவர் ஒரே தேவனை நம்பி ஒரே தேவன் உண்டென்று வழிபட்டாலும்

அவர்கள் பைபிள் கூறும் கடவுளை வணங்குவதாகாது. ஒருவர் உங்களிடம்

"கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்றால், பைபிள் கூறும் கர்த்தரின் நாமத்தில்

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கர்த்தரின் நாமத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்

நாமத்தில் ஆசீர்வதித்ததாகாது. "கடவுள்" என்று சொன்னால் அது கர்த்தரைக்

குறிப்பிட்டதாகாது, பொய் தெய்வங்களும் உள்ளனர். பிலிப்பியர் இல் வேதம் தெளிவாக

கூறுகிறது, ஒன்பதாம் வசனத்தில். “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை

உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய

முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக

இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்,

எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்". ரோமர் ஐ

எடுங்கள், நான் அப்போஸ் :ஐ வாசிக்கிறேன் “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு

இல்லை மனுஷர்களுக்குள்ளே... வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை".

யோவான் :: “உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய

நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும் தேவகுமாரனுடைய நாமத்தின் மேல்

விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.” இதில் மீண்டும் மீண்டும்

நாமம் என்பது வலியுறுத்தப்படுகிறது. சிலர் கூறுவது வேடிக்கையாகவும் இருக்கும்:

இன்று காலை இதை ஏன் பிரசங்கிக்கிறேன் என்றால், இதை தனிப்பட்ட பேப்டிஸ்டுகளும்

சொல்வார்கள். மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது,

சில சுயாதீன பேப்டிஸ்டுகள் சொல்வார்கள், "ஏய், இந்தத் தீவில் அல்லது இந்த நாட்டில்,

வாழும் மக்கள் வானத்தைப் பார்த்து, கடவுளை நோக்கி இயேசு என்கிற பெயர்

தெரியாவிட்டாலும், அவர்கள் கடவுளை எப்படிக் கூப்பிட்டாலும் ரட்சிக்கப்படுவார்கள்,

என்று சொல்லலாம். ஆனால் இல்லை, பைபிள் சொல்கிறது, "ஆதலால்

கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்".

அது என்ன நாமம்? சரி, பார்ப்போம் ரோமர் :. ரோமர் :: “என்னவென்றால் கர்த்தராகிய

இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து

எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மை

தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்". இந்த

, , மற்றும் வசனங்களில் உள்ள "ஆதலால்" என்பதைப் பார்த்தீர்களா? அது ஒரு

இணைப்புச் சொல். நவீன சொல்லாடலில் "ஆகையால்" என்போம். "அதனால்" என்றும் சொல்வோம். ஆம்

வசனத்தில் ஒரு வாக்களிக்கிறார். “நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன்

அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்".

ஓகே, கேட்போமே, "ஏன்?" ஏன் நம் வாயினால் கர்த்தராகிய இயேசுவை

அறிக்கையிட வேண்டும், அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று ஏன்

விசுவாசிக்க வேண்டும்? ஆம் வசனம் இல் "நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்;

இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்“. வசனம் சொல்கிறது "அவரை விசுவாசிக்கிறவன்

எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.” ஏனெனின் (வசனம் )

“யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை: எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத்

தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். இல்

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

எனவே கர்த்தருடைய நாமம் என வசனம் இல் கூறப்படுவது "இயேசு" என்பதையாகும். கர்த்தருடைய

நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும்; வசனம் இல் “கர்த்தராகிய இயேசுவை

நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு." புதிய ஏற்பாட்டில் இரட்சிப்புக்கான நாமம் "இயேசு".

ஆபிரகாம் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லும் போது, "சர்வவல்லமையுள்ள தேவன்" என்றார்.

முற்பிதாக்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரால் அப்பெயரால் அழைக்கப்பட்டார்.

அவர்கள் வல்லமையுள்ள தேவன் என்றார்கள். தாவீது அவருடைய நாமமாகிய

"யெகோவா" என்கிற பெயரால் அழைத்தான் புதிய ஏற்பாட்டில் மனுஷருக்கு தேவன்

இரட்சிப்பிற்காக அளித்த பெயர் "இயேசு" "கடவுள்" "சக்திமிக்கவர் என்றல்ல,

இயேசு என்று மட்டுமே.

ஜோயல்ஓஸ்டீன் இந்துக்கள் கடவுளை நேசித்து தொழுதுகொள்கிறார்கள், ஆனால் அவர்கள்

நரகத்துக்குப் போவார்களா எனத் தெரியாது என்கிறார், அவர்கள் கடவுளை அதிகமாக

நேசிக்கிறார்களாம், அங்கு சென்ற அவரது தந்தை அவர்கள் கடவுளை அதிகமாக நேசிக்கிறார்கள்

என்கிறார். நான் உங்களுக்கு நிரூபிக்கத் தயார், இந்துக்களின் கடவுள் சாத்தான்

தான். ஆமாம் சாத்தான் தான் அவர்களது கடவுள். கொரிந்தியர் இல் காணவும்.

உங்களுக்குப் பல வழிகளில் நிரூபிப்பேன், கொரி. க்குச் செலவும். "உங்களுக்கு

இந்தியர்களைப் பிடிக்காது" அல்லது "இந்துக்களைப் பிடிக்காது" என்கிறீர்கள்.

எனக்கு அவர்களைப் பிடிப்பதால் தான் இந்த சுவிசேஷத்தைச் சொல்கிறேன். அவர்கள்

இயேசுக்கிறிஸ்துவின் பெயரால் ரட்சிக்கப்பட வேண்டும். விக்கிரகங்களையும் பொய்

கடவுள்களையும், விட்டு ஜீவனுள்ள கடவுளிடம் வர வேண்டும், நாம் அவர்களை நேசிப்பதால்

இந்துமதம் நரகத்துக்கும் அழிவுக்கும் செல்லும் வழி எனச் சொல்கிறோம்,

அவர்கள் இயேசுக்கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று நாம் இந்துக்களுக்கு வழங்கும் அன்பின்செய்தி இதுவாகும்.

கொரிந்தியர் :இல், விக்கிரகம் ஒருபொருளென்றும், விக்கிரகத்துக்குப்

படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள்

பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று

சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.

அந்த விக்கிரகம் வெறும் கல்லும் மண்ணுமாகத் தான் இருக்கிறது.

அதில் ஒன்றுமில்லை. ஜடப்பொருள் தான். ஆனால் பவுல் அதை ஆழமாகச் சொல்கிறார்

அவர்களை அதை வணங்கும்போது அது வெறும் ஜடப்பொருளல்ல,

அவர்கள் பிசாசை வணங்குகிறார்கள். வசனம் அதையே சொல்கிறது:

பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று",

இந்தியர்கள் புறஜாதியர்கள். "அவர்கள் பலியிடுபவை, பேய்களுக்கே செல்கிறது

தேவனுக்கு அல்ல: நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.”

உண்மையில், வேதத்தில் "கடவுள்கள்" என்பது பன்மையான, சிறிய எழுத்தில் "கடவுள்கள்"-

பன்மையாக உள்ளது. அது பலநூறுமுறை வேதத்தில் எதைக் குறிக்கிறது

தெரியுமா? பிசாசுகளையே . சாத்தான்களை. பொய் டெய்வங்களை. பொய் தெய்வங்கள்

கடவுளைப் போலிருக்கும் சாத்தான்கள், அது இந்த உலகத்தை பொய் மதத்தால்

சூழ்ந்திருக்கிறது.

இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களை நான் பெயர் சொல்லப் போவதில்லை, பைபிள்

பெயர்களைச் சொல்வதை அனுமதிக்கவில்லை. உங்கள் வாயால் சொல்லாதீர்கள் என்கிறது.

இந்துக்கள் மூன்று முக்கிய கடவுள்களை வணங்குகிறார்கள்.

ஒரே உணர்வில் வழிபடுகிறார்கள். சில இந்துக்களுக்கு - அவற்றில் ஒன்று

முக்கிய தெய்வமாகும்: அது "வி" என்கிற எழுத்தில் தொடங்கும். மற்றொன்று

"ஷ்" ஒலியில் ஒரு கடவுள். அடுத்து ஒன்று "து" என்கிற பெயரில் தொடங்கும்

இன்னொரு கடவுள். ஆம், அவை பல துணையான பல்வேறு

பெயர்களையும் உருவங்களையும் அவதாரங்களையும் கொண்டுள்ளன, ஆனால்

அவை இந்துக்களில் பல பிரிவுகள் போன்றவை. அவர்களும், "எங்கள்

கடவுள் தான் சிறந்தது, அல்லது முக்கியமானது என்கின்றனர். பிறர், "நாங்கள் வணங்கும்

கடவுள் தான் சிறந்தது" என்கின்றனர். அல்லது வேறு எப்படியோ.

ஆனால் இறுதியாக, மற்ற கடவுள்களும் நல்லவை தான், ஏனென்றால் அவையும்

இந்துக் கடவுள்கள் தான்" எனவே இந்துக்களைப் பற்றி...புரிந்துகொண்டது என்னவென்றால்

"நீங்கள் இந்துவோ இல்லையோ, வேதங்களும் தர்மங்களும் சொல்லும்

போதனைகளைப் பின்பற்றினால் எந்த வேறுபாடும் இல்லை.

நீங்கள் இந்து. கடவுளுக்கு என்ன பெயர் சொன்னாலும் பரவாயில்லை.

பெயர் ஒரு முக்கியமல்ல. ஆனால் பைபிளில் பெயர் எவ்வளவு முக்கியம்

என்பதைப் பார்த்தோம்.

அவர்களது முக்கிய கடவுள்களைப் பற்றி சொல்கிறேன். "வி" எழுத்தில் தொடங்குவது

- ஒரு கடவுளின் படம். அவர் ஒரு பாம்புமீது நிற்கிறார், அவரது தலைக்கு மேல்

ராஜநாகங்கள் உள்ளன. இது ஒரு பாம்பு மதம்! வேதத்தில் சாத்தான் அப்படித்தான்

குறிபிடப்படுகிறான்? அவன் தான் பாம்பு. பழைய சர்பம், சாத்தான், பாம்பு. அவர்களது

கடவுளைப் பார்த்தால்- முக்கியமான பிரபல தெய்வம் "வி" யில் தொடங்குவது - அவருக்கு

தலைக்கு மேல் ராஜநாகங்கள், அவர் பாம்புமீது நிற்கிறார். இரண்டாவது பெரிய

கடவுளைப் பார்த்தால் அதைச் சுற்றியும்: பாம்புகள். மண்டைஓடுகள், தீ, பாம்புகள்.

அதைப் பார்த்தாலே தெரியும், அதில் சாத்தானியம் இருப்பது.

அதுமட்டுமல்ல, "ஷ்" ஒலியுடன் தொடங்கும் கடவுள் யூதத்தின் பொய்மதம் போலிருக்கும்:

ஆணும் பெண்ணும் சேர்ந்து. அது பைபிள் சொல்லும் கடவுள் அல்ல. பைபிள் சொல்லும்

கடவுள் "அவரே." அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. அவர் மனிதனைத் தனது சாயலில்

படைத்தார். அவர்களது கடவுள் ஆணும் பெண்ணுமாயிருக்கிறது. இந்துக் கடவுளின்

மற்றொரு பிரபலமான விஷயம் வேகமாக கோபமடைவாராம். கோபம்

உடனடியாக வருமாம், ஆனால் மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவாராம். ஆனால் நம்

தேவன் அப்படியல்ல, நாகூம் :, “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த

வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்:

கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது”.

மேலும், இந்த இந்துக் கடவுள்களைப் பார்த்தால், அவை கையில் சூழாயுதம்

ஒன்றை வைத்திருக்கும், சாத்தானைப் பார்க்கும் போது அந்த சின்னம் ஞாபகம்வரும்

சூளாயுதம் வைத்திருக்கும். இங்கு ஒருவர் கையில் பாம்புகள், நெருப்பு, சூளாயுதம்

மண்டைஓடுகள் வைத்திருக்கிறார். இதுவே அவர்கள் தெய்வம். ஏமாற்று மதம். மூன்றாவதான

பிரபலக் கடவுள் - அவை இரண்டும் பிரபல ஆண்கள் - மூன்றாவது ஒரு பெண்

தெய்வம், அது மனித வதை செய்கிறது. நவீன நாட்களில் அதற்கு அனுமதிப்பதில்லை.

ஆனால் பழைய காலங்களில் செய்திரு- க்கிறார்கள். இந்தியாவின் பலபகுதிகளில்

மனித பலிகள் கொடுப்பார்கள், வாரா வாரம் இந்த பொய்தெய்வம், ரத்தம் குடிப்பதற்கு,

ஒரு பெண்தெய்வம் ரத்தம் குடிக்கும் வேறொரு மதமும் ஞாபகம் வருகிறது

இங்கிருந்து மூன்று மைல் இருக்கும். குவாடலூப்பிற்கு அருகில்... ஆனால்:

அது கத்தோலிக்கம். சாத்தான் உலகின் பல பகுதிகளில் எப்படி பொய் போதனைகளை

ஏற்படுத்தியிருக்கிறான் பாருங்கள். ஒரு பெண் பக்தரின் தவறான

வழிபாட்டைப் போதித்திருக்கிறது. ரத்தம் குடிப்பது போன்ற எல்லாம்

ஒரே மாதிரிதான், இந்துமதத்துடன் ஒத்துப்போகும் பலவற்றைப் பார்ப்போம்.

யோவா ஆம் அதிகாரத்தைப் பார்ப்போம். ஏசாயா இல் தொடங்கினோம். அங்கேயும்

இங்கேயும் ஒருவிரலை வைத்திருங்கள், இவை இரண்டும் ஒரே மாதிரியானவை,

முக்கியமானதும் கூட. சிலர் ஏசாயாவை ஏசாயாவின் புஸ்தகத்தை...சிறிய

பைபிள் என்றே அழைக்கிறார்கள், அதில் உள்ள அதிகாரங்களில் ஒரு சுவாரஸ்யம்,

அந்த அதிகாரங்களையும் பைபிளின் புத்தகங்களுடன் ஒப்பிடலாம்.

நிறைய ஒத்துப்போகும் விஷயங்களைக் காணலாம், உதாரணமாக

ஆவது அதிகாரம் முடியும்போது ஒரு பெரிய மாற்றம் இருக்கும். அதுபோல

அதிகாரங்கள் - முற்றிலும் வேறுபட்டவை. இது பழைய ஏற்பாட்டில் உள்ள

புத்தகங்களையும் புதிய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களையும் காட்டும். ஆம் அதிகாரத்தில்

நிறைய ஒற்றுமைகளை ஆதியாகமத்துடன் பார்க்கலாம். ஏசாயா உடன் உபாகமம் ஒன்றும்.

நிறைய ஒற்றுமைகள். ஆம் அதிகாரத்துடன் யோவான் நற்செய்தி. ரோமர் அதிகாரம் ஐப்

போலிருக்கும், ஆவது அதிகாரத்தையும் வெளி. விசேஷ. ஒன்றும். அப்படியே நீண்ட

பட்டியல். மிகவும் சுவாரஸ்யமானது, ஆனால் இந்த ஏசாயா ஐ யோவானுடன் ஒப்பிட்டால்

அதிலுள்ள ஒரு வசனம், மிகவும் ஒற்றுமையாக இருப்பதைக் காணலாம்.

யோவான் : சொல்கிறது, ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச்

சொன்னேன்: நானே அவர் என்று நீங்கள் விசுவாசியா- விட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்."

இயேசு இவ்வாறு சொல்கையில் என்ன சொல்கிறார், “நானே அவர் என்று நீங்கள்

உங்கள் பாவங்களிலே சாவீர்கள்“? நீங்கள் யார்? ஏனெனில், "நானே அவர் என்று நீங்கள்

விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்." ஏசாயா : இல்

சொல்வது: “நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் சாட்சிகளாயிருக்கிறீர்கள்: நானே

அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட

நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.”

இயேசு, "நானே அவரென்று நீங்கள் விசுவாசி- யாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்

என்று ஏன் சொன்னார்?" நானே ரட்சகர் என்று விசுவாசியாவிட்டால், நானே

அவர், என்னையன்றி யாருமில்லை என்றார். நீங்கள் இயேசுவையும் நம்பி

வேறு ரட்சிப்பையும் நம்ப முடியாது வேறு "ரட்சிப்பு வழிகளையும்" நம்பமுடியாது.

அவரே, அவர் மட்டுமே என நம்பவேண்டும் அல்லது உங்கள் பாவங்களில்

சாவீர்கள் என பைபிள் சொல்கிறது.

உங்கள் முழு இருதயத்தோடும் இயேசுவை நம்பவேண்டும், இயேசுவும் வேறொன்றும்

சேர்த்து இல்லை, எனவே தான், "எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை. எனக்குப்பின்

இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை"

எனக் கூறுகிறார். ஆதலால் ஹரே கிருஷ்ணாக்களோ இந்துக்களோ

நாங்களும் இயேசுவை நம்புகிறோம் என்றால் அது போதுமானதில்லை, அவர்கள்

இயேசுவை மட்டும் விசுவாசியாமல் வேறு ரட்சிப்பு வழிகளையும் நாடுகிறார்கள்.

பைபிள் சொல்லும் இயேசுவாக இருக்க வேண்டும். பல இந்துக்கள் சொல்வார்கள்,

"இயேசு பெரிய குரு என்று நம்புகிறோம்" என்பார்கள்,

சிறுவயதில் (அவரது சிறுவயதுபற்றி பைபிளில் சொல்லப்படாததால்)

"இந்தியா சென்று இந்துமதம் கற்றார், பின்பு இஸ்ரேல் வந்து பெரிய யோகியாக

வாழ்ந்தார்" என்பார்கள். அப்படித்தான் சொல்வார்கள். இயேசு அங்கு சென்று

அவர்கள் மதத்தைக் கற்றதாகக் கூறுவார்கள், அதனால் அடிக்கடி சொல்வார்கள்,

"நாங்கள் இயேசுவை நம்புகிறோம்". ஆனால் கொஞ்சம் நிறுத்துங்கள்.

அது பைபிள் சொல்லும் இயேசுவா? இல்லை. அவர்கள் கிருஷ்ணா

என்பவரை, "ஹரே கிருஷ்ணா" போல் நம்புவார்கள். அந்த கிருஷ்ணா மனிதனாக

கன்னியின் வயிற்றில் பிறந்தாராம். எண்ணிப்பாருங்கள். கிருஷ்ணா

= கிறிஸ்து என்பார்கள், ஆனால் அது "இயேசுவின்" பெயர். கிறிஸ்து மட்டுமல்ல.

அது பைபிள் கூறும் இயேசு தானா. இயேசு வார்த்தையிலிருந்து மாம்சமானார் என்கிறது

பைபிள். "ஆதியிலே வார்த்தை இருந்தது, வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த

வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும்

நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்;" எனவே இயேசு என்பவரை

அந்த வார்த்தையிலிருந்து பிரிக்க முடியாது அவரே வார்த்தை. எனவே முற்றிலும் வேறு

வாத்தை இருந்தால், வேறு வசனம் இருந்தால் நீங்கள் வேறு இயேசுவைக் கொணிருக்கிறீர்கள்.

பைபிள் சொல்லும் இயேசுவாகவும், அவர் மீது உங்கள் நம்பிக்கையை வைத்து,

வேறு எதன்மீடும் இருக்கக் கூடாது. அதோடு சாத்தான் பெரிய மோசக்காரன் என்பதை

உணரவேண்டும், அவன் எப்போது கொண்சம் பொய்யை உண்மையோடு

கலப்பான். அதனால் இந்துவுக்கும் கிறிஸ்த- வத்திற்கும் ஒற்றுமைகள் இருக்கலாம்.

பிசாசு ஒரு மாயக்காரன்.

பழைய இந்து நூல்களுக்குச் சென்று பார்த்தால், சுவாரஸ்யமாக உள்ளன,

வேத புராணங்களிலும் எழுத்துகளிலும், பழைய இந்து வேதங்களில்,

அதாவது இந்துக்களின் முக்கிய வேதம், மணு தர்மம் என்று அழைக்கப்படுகின்றது,

அதில் சொல்லப்படுவது: மணு என்பவன், இந்த உலகமே பெரிய

வெள்ளத்தில் மூழ்கியபோது, பெரிய ராட்சச படகை உருவாக்கினானாம்,

அதன் மூலம் அவன் தப்பித்ததால் இந்த உலகில் பிறந்த அனைவரும்

அவனது சந்ததியாம். பிரபலமானதா? நோவா போன்ற கதை தானே.

பெயர் கூட "மணு" "நோவா" என ஒத்துப்போவதாய் உள்ளன, இது

கிமு - இல் நடந்ததாம். கிட்டத்தட்ட ,-, ஆண்டு முன்பு

எழுதப்பட்டுள்ளது, இது சுவாரஸ்யமாக கடவுள் உலகை பெருவெள்ளத்தால்

அழித்தைப் போலவே இருக்கிறதா. மனுக்குலம் அனைத்துக்கும் ஒரே தந்தை.

இப்போது இந்த உலக நாத்த்கர்கள் இதைப் பார்த்து, சொல்வார்கள்,

"கிறிஸ்தவம் மற்ற மதங்களிலிருந்து காப்பியடிக்கிறது", ஆனால்

அவர்கள் கண்களைச் சாத்தான் குருடாக்கி இயல்பானதைக் காணமாட்டார்கள். அது

முகத்தில் உள்ள மூக்கைப் போன்றது, இந்த உலகத்தில் உள்ள பல்வேறு மதங்கள்

பெருவெள்ளத்தைப் பற்றி ஒரே கதையை சொல்கின்றனர்! அதற்காக, "கதை திருடப்

பட்டதாகச் சொல்வது" முட்டாள்தனம். உலகின் பல்வேறு கலாச்சாரங்கள்,

முற்றிலும் வேறுபட்டுள்ளன, வெள்ளம் ஏற்பட்டதைப் பற்றி ஒரே கதை உள்ளது.

அப்படியானால் உண்மையில் பெருவெள்ளம் வந்தது, அதனால் அதைச் சொல்கிறார்கள்.

அந்த நூல் எப்போது எழுதப்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும்,

வெள்ளம் கிறிஸ்துவுக்கு முன் ,-, ஆண்டுகள் முன் நடந்தது.

பலர் ஆண்டைப் பற்றி விவாதிப்பார்கள், ஆனால் இந்தியாவில் , ஆண்டுகள்

பழமையன நூல், அவர்களது முக்கியமான வேதம், வெள்ளம் வந்ததாகச் சொல்கிறது,

அனைவரும் அந்த ஒருவனின் வாரிசுகள் மற்ற அனைவரும் வெள்ளத்தில் அடித்து

செல்லப்பட்டனர். பாபேல் கோபுரம் விழுந்தபோது, அனைவரும் சிதறடிக்கப்

பட்டார்கள், சிலர் இந்தியா சென்றார்கள். இந்த முக்கிய கதையும் சென்றது.

அது ஒரு மிகப்பெரிய கதை. நீங்கள் அதைக் கூறி எழுதி வைத்துக்

கொள்ளலாம்.

இங்கே பிசாசு பெரிய மோசக்காரன். நோவாவைப் பற்றியும் வெள்ளத்தைப்

பற்றிய உண்மையைக் எடுத்துசென்றான் ஆனால் அவற்றைத் திரித்து எல்லா

தவறான போதனைகளையும் போட்டான், பைபிளில் உண்மைகள் உள்ளன, கடவுளின்

உண்மையான வார்த்தைகள் உள்ளன இந்து மதம் பற்றியும் இங்கே உள்ளது.

எபிரேயர் க்குச் செல்லவும். இந்து மதம் மறுபிறவி இருப்பதை நம்புகிறது. அது

அவர்களது முக்கியமான நம்பிக்கை. பிறப்பும் இறப்பும் சுழற்சியாக ஏற்படுவதாக

நம்புகிறார்கள். மறுபிறவி உண்டு, உங்கள் செயலைப் பொருத்து

இரண்டாவது மூன்றாவது இடத்தை, நான்காவது இடத்தை நிர்ணயிக்கும்.

இதுதான் மறுபிறவியின் சுழற்சி. ஆனால் பைபிள் மறுசுழற்சியைப் போதிக்கிறதா?

எபிரேயர் : பாருங்கள். “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்

தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய

பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக்

காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி.."; பைபிளில்

மறுபிறவி சொல்லப்படவில்லை. இயேசுவை விசுவாசிக்கும் இந்துக்கள் கூட அவரது

மரணத்தை, அடக்கத்தை, உயிர்த்தெழுதலை நம்புவதில்லை. இயேசு மரித்து

உயிர்த்தெழுந்தார். மறுபிரவி எடுக்கிறார் என்கிறார்கள், அந்திக்கிறிஸ்து வரும்போதும்

"இதோ மறுபிறவி பெற்று வந்துவிட்டார்!" என்பார்கள். எடுத்துக்கொள்வோம் கலா....

"கர்மா" என்கிற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். இந்து மதத்தில் மிகப்பிரபமான ஒரு சொல்:

கர்மா. நான் சொல்கிறேன்: பைபிளை நம்பும் கிறிஸ்தவர்கள் சொல்லக்கூடிய

சொல் அதுவல்ல, இன்றைய அமெரிக்க கலாச்சாரத்தில் அனைவரும் கர்மா பற்றி

நல்ல கர்மா கெட்ட கர்மா என்கிறார்கள். இந்து என்னும் பொய்மதத்தின் சொல் அது.

பரிசுத்த ஆவி போதிக்கும் சொல்லைப் பயன்படுத்துவோம், மனித அறிவால்

போதிக்கப்படுபவை வேண்டாம். பரி. ஆவி சொல்வது: கலா. : “மோசம்

போகாதிருங்கள்; தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்: மனுஷன் எதை

விதைக்கிறானோ அதையே அறுப்பான். இது கர்மா போன்றதா... இல்லை. கலா.:

விதைப்பும் அறுப்பும். விதைப்பதைத் தான் அறுப்போம். அது கர்மா போல் அல்ல.

இப்போது "கர்மா" என்கிற சொல்லின் சுவாரஸ்யத்தை அதன் மொழியான

சமஸ்கிருதத்தில் பார்ப்போம். கர்மா என்றால், "பணிகள்". "செயல்கள்.

அதாவது நீங்கள் ஆற்றும் "வினைகள்" அல்லது "பணிகள்" அல்லது "செயல்கள்".

இந்துமதப்படி, ரட்சிப்பு என்பது வினைகளால் ஏற்படுவது. நல்ல கர்மா இருந்தால் மறுபிறவி

நல்லதாக இருக்கும், அவர்கள் பரலோகம் செல்வதில்லை, மீண்டும் முடிவற்ற

மறுபிறவி பெறுகிறார்கள். அவர்கள் முடிவைப் பெறுவார்களா இல்லையா?

வினைகள். கர்மா என்று சொல்லும்போது "வினைகளையே" குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் வேதம் ரட்சிப்பு "செயல்- களால் அல்ல என்று கூறுகிறது.

வேதம் சொல்கிறது, "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்;

இது உங்களால் உண்டானதல்ல இது தேவனுடைய ஈவு;

கிருபையும் செயல்களும் ஒன்றல்ல என வேதம் தெளிவாகச் சொல்கிறது. ஏனெனில்

"அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது."

கிருபையினால் என்றால் அது கர்மா இல்லை. "அது கிருபையினாலே

உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது ரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது;

அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. "அதற்கு அவர்கள்

அப்போ நல்லது செய்தால் கிருபை கிடைக்கும் என்பார்கள்." இல்லை.

தவறு. கிரியைகளால் கிருபை கிடைக்காது. சொற்களின் முரண்பாடு.

கிருபை என்பது இரக்கம். உங்களுக்கு இல்லாதது கொடுக்கப்படுகிறது, அதை

எவனும் தனக்குரியதாகச் சொல்லக்கூடாது. எனவே இந்த கர்மா என்னும் சொல் நம்

கிறிஸ்தவர்களுக்கு உரியதல்ல. இந்த இந்துக்களின் பதம் நமக்கு வேண்டாம்.

அது நம் மனதிலும் வழக்கிலும் பரவ வேண்டாம்.

தெசலோ எடுப்போம். இந்து மதத்தின் இன்னொரு தவறான போதனை,

"மோட்சத்துக்கோ நரகத்துக்கோ சென்றாலும் அது தற்காலிகமானது தான். தண்டனை பெற்று

மீண்டும் பிறந்து மறுபிறவி அடைவார்கள். தற்காலிகமானதாம்." ஆனால் வேதம்,

மோட்சத்துக்கோ நரகத்துக்கோ சொவது நிரந்தரமானது என்கிறது. தெசோ : இல்

"பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல்,

அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்து கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும்

கர்த்தருடனேகூட இருப்போம்", என்று சொல்கிறது. நாம் மோட்சம் சென்றாலே

நித்தியமாய் அவரோடு இருப்போம் என்கிறது. தற்காலிகமானதல்ல.

"கர்த்தரோடு இருப்போம், அல்லது இருக்கமாட்டோம்". அதற்கு, "புதிய

வானம் புதிய பூமியில், இந்த பூமியில் இருப்போமா? என்பீர்கள்" ஆம்

கிறிஸ்துவோடு இந்த பூமியை ஆளுகை செய்யப்போகிறோம்.

வேதாகமப்படி அதை விளக்குகிறேன். கிறிஸ்தவர்கள் நாம் வேதத்தின்படியும்

பரலோகம் பற்றிய வசனங்களின்படியும் நாம் விசுவாசிப்பது முக்கியம். வேதம்

சொல்கிறது: நீங்கள் ரட்சிக்கப்பட்டவராக மரித்தால், கிறிஸ்துவுடன் வாழ்ந்திருந்தால்

உங்கள் கடைசி மூச்சுக்குப் பின் உங்கள் ஆத்துமா பரலோகம் செல்லும்.

கல்லறையில் ஆத்துமா காத்திருக்காது. உங்கள் உடல் கல்லறையில் இருக்கும்.

ஆனால் உங்கள் ஆத்துமா பரலோகம் செல்லும், "உடலில் இல்லாவிட்டால்

அது கர்த்தரிடம் சென்றதாகும்." பவுல், "தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட

இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; கிறிஸ்து

எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்." இயேசு மேகங்களில் வரும் போது, தெசோ -

வசனங்களை - எடுத்துக்கொள்ளப்படுதல் என்கிறோம். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்

அவரோடு கூட வருவார்கள். கிறிஸ்து பூமிக்குத் திரும்பும்போது, மேகங்களில்

அவர்களை அழைத்து வருவார், அவர்கள் அவரோடு பரலோகத்தில் இருப்பார்கள்.

இந்த பூமியில் அவர் தனது ராஜ்யத்தை ஸ்பாதித்ததும், அவரோடு ஆளுகை

செய்வார்கள். இறுதியில் புதிய வானமும் புதிய பூமியும் உருவாக்கப்பட்டு அவர்கள்

ஆட்ட்டுக்குட்டியானவரோடு இருப்பார்கள். நாம் ரட்சிக்கப்படாமல் மீண்டும் பிறப்பதில்லை,

பரலோகமும் செல்வதில்லை. நீங்கள் ரட்சிக்கப்பட்டால் கர்த்தருடன் நித்தியமாய்

இருப்பீர்கள். பரலோகத்திலோ, ஆயிரவருஷ ஆட்சியிலோ, அல்லது

புதிய வானம் புதிய பூமியிலோ. நித்தியமாய் கர்த்தரோடு இருக்கப்போகிறீர்கள்.

இயேசுவுடன் இருக்கப் போகிறீர்கள். நரகமும் இப்படித்தான். ஒரு வசனத்தைப்

பார்ப்போம்: வெளி. : “அவர்களை மோசம்போக்கின பிசாசானவன்

மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய, அக்கினியும் கந்தகமுமான கடலிலே,

தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்."

முதல்முறையாக, அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்",

அப்படியானால் நரகமும் நித்தியமானது. அதுதான் நமக்கான செய்தி.

உபாகமம் . Iக்குச் சென்று தீர்வைக் காண்போம். அதற்கு முன் இந்துமதத்தின்

தவறான போதனைகளைக் கூறுகிறேன். தவறான போதனைகள் யாவை?

முதலாவது, கடவுளை எந்தப் பெயரிலும் வணங்கலாம் என்பர்கள் - அது முக்கியமில்லை.

ஆனால் வேதத்தில் கடவுள் தனது நாமம் முக்கியமானது என்கிறார். பொய்க

கடவுள்களின் பெயர்கள் அவமதிப்பு என்றும் உச்சரிக்கக் கூடாது என்றும்

சொல்கிறார், அவை மறக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும். மற்ற

தெய்வங்களைப் பற்றி அவர் அப்படியே கூறுகிறார். அது ஒரு மாபெரும் தவறான

உபதேசம். இரண்டாவது, அவர்கள் இயேசுவை இரட்சகராக, வல்லமையுள்ள உண்மை தெய்வமாக

ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். நாம் பார்த்தபடி இந்துமதத்தின் கடவுள் சாத்தான் ஆவான்.

விக்கிரகம் அவனுடையது. விக்கிரகங்களுக்குப் பலி கொடுத்தால் அது சாத்தானுக்குரியது.

அவர்களுடைய தெய்வங்களுக்கு பைபிள் கூறும் கடவுளின் தன்மைகள் கிடையாது.

அவருக்கு உடனடியாக கோபம் வரும், ஆணும் பெண்ணுமாக இருப்பார்.

இந்து மதக் கடவுளின் படத்தில் சர்பங்கள், மண்டை ஓடுகள் இருக்கும்.

அவை சாத்தானைக் குறிப்பவை. இதை சாத்தான் பற்றி வேதம் குறிப்பிடுவதோடு

ஒப்பிட்டுப் பார்க்கலாம்.அவர்கள் வணங்குவது சாத்தானைத் தான்-

- அல்லது அவர்கள் வணங்கும் பெண் தெய்வம் வசனம் காட்டும் தேவனுக்கு

முற்றிலும் வேறுபட்டதாகவும், ஆண் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

கிருஷ்ணாவையோ எதையோ நம்பினாலும் அது பைபிள் காட்டும் இயேசு இல்லை.

அவற்கள் மறுபிறவியை நம்புகிறார்கள், நாம் உயிர்த்தெழுவதை நம்புகிறோம் - மனிதன்

ஒருமுறை இறந்து ஒருமுறை உயிர்பெறுகிறான், அவர்கள் கர்மாவால் ரட்சிப்பு என்கிறார்கள்,

அவர்கள் மொழியில் வினைகளால். நாம் விசுவாசத்தால் கிருபை பெறுகிறோம்.

நமக்குச் சடங்குகள் இல்லை, மந்திரங்கள் இல்லை, பலிகள் இல்லை, கோயில் இல்லை,

மந்திரங்களையோ யோகாவோ செய்து ரட்சிக்கப்பட வேண்டியதில்லை.

பணிகளும் செயல்களும் அவர்களுக்கு ரட்சிப்பை அளிக்கும், நமக்கோ

விசுவாசத்தால் கிருபை கிடைக்கும். அவர்களுக்கு மோட்சமும் நரகமும்

தற்காலிகமானவை, நமக்கு அவை நித்தியமானவை. ரட்சிக்கப்பட்டால்

எப்போது ரட்சிக்கப்படுவீர்கள், இயேசு இல்லாமல் இறந்தால் நரக அக்கினிக்குள்

தள்ளப்பட்டு நித்தியமாக அழிவீர்கள்.

இந்துமதம் ஒரு பொய்மதம் என்பதைப் பார்த்தோம், பைபிளுக்கும் அதற்கும்

சம்பந்தமில்லாத சாத்தானிய மதம் - இதற்கு தீர்வு என்ன? முதலாவதாக,

இந்த பிரசங்கத்தின் நோக்கம் ஜோயல் ஓஸ்டீன் போன்றோரின் பொய்ப்

பிரச்சாரங்களை முறியடிப்பது. அவர்கள் சொல்வதுபோல், "பொதுவான கடவுளை

வணங்குகிறோம், எல்லாரும் கடவுளை வணங்குவதால் எல்லாம் ஒன்றுதான்,

பெயர் எதுவானாலும் பரவாயில்லை" என்பவை. இந்த கடைசி நாட்களில் இந்த பொய்களை நாம்

முறியடித்து பைபிள் கிறிஸ்தவத்துக்கும் பொய் மதங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக்

காட்டவேண்டும், பொய் மதத்தில் சேரக்கூடாது. அது பொதுவான மதம் எனப்படுகிறது.

பொதுமதம் என்பது "எல்லா மதத்தையும் ஒன்றுசேர்ப்பது" வேதம் அதைக் கூறவில்லை."

அதைப் போதிப்பது அந்திக்கிறிஸ்து. இந்த பேச்சைக் கேட்கும் உங்கள் மனதில்

இதை அறியாத இந்துக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஏவப்படும் என

நம்புகிறேன், அவர்கள் பிறப்பால் அப்படி செய்கிறார்கள். சாத்தானை வணங்க

தேர்வுசெய்யவில்லை. வளரும்போது இப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இந்த பொய் மதத்தில் பிறந்ததால் அவர்கள் கண்கள் திறக்கப்படவில்லை.

ஓஸ்டீன், "அவர்கள் உண்மையில் நல்லவர்கள்" என்கிறர். அவர்கள்

அப்படிதான் என நானும் அறிவேன். சாந்தமான, அன்பானவர்கள், ஆனால் நரகத்துக்குச்

செல்கிறார்கள், அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லப்பட்டு ஒளி வீசப்பட வேண்டும்,

மகிமையான இயேசுவை அறிவித்து ரட்சிக்கப்பட வேண்டும். நமது நற்செய்தி

மறைக்கப்பட்டால், உலகத்தின் தந்தை அவர்கள் மனதை மூடி வைத்து விசுவாசத்தை

மறைக்கிறான். "நான் இந்தியாவிற்குச் செல்லவேண்டுமா? என்று கேட்டால்,

அது ஒத்துவரும் என்று தோன்றவில்லை." ஆனால் நீங்கள் ஏஎஸ்யு செல்லலாம், சவுத்

டெம்பிக்குச் செல்லலாம். கவனியுங்கள். சவுத் டெம்பியில்

சுற்றியிருப்பவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி ஒரு இந்துவையாவது சந்திக்கலாம்.

களப்பணிகளைப் பற்றி பேசுகிறவர்கள், இக்கேயே பயணிக்கலாம். நான் மிஷன்களுக்கு

எதிராகச் சொல்லவில்லை. ஆனால் அது இங்கேயே இருக்கிறது என்கிறேன்! விமான

டிக்கெட்டையும் பணத்தையும் சேமிக்கலாம். வெளிநாட்டில் மிஷனரியாகச் செல்லலாம்,

ஆனால் மிஷனரியாகச் செல்ல வெளிநாடு செல்லவேண்டியதில்லை. ஏன் தெரியுமா?

இந்தியர்களுக்குச் சுவிசேஷம் சொல்ல, இந்துக்களுக்கு இயேசு கிறிஸ்துவைக்

கூற, சவுத் டெம்பி சென்று சுற்றியுள்ள வீடுகளைத் தட்டினால் போதும்.

மற்ற இந்துக்களிடம் பேசவிரும்பினால் ASUக்குச் செல்லுங்கள், அங்கே நல்ல

ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.

ASUவில் கதவைத் தட்டாமல் ஆத்தும ஆதாயம் செய்ததில்லை, ஒரு இந்தியராவது

இருப்பார். மாணவர்கள், பொறியியல் படிக்கிறார்கள். ஒவ்வொருவரும்.

"என்ன படிக்கிறீர்கள் என்று கேளுங்கள்?" இன்ஜினியரிங் என்பார்கள். சீனர்களைப்

பார்க்கலாம், இந்தியர்களைப் பார்க்கலாம். ASUவில் நிறைய வெளிநாட்டு மாணவர்கள்

உள்ளனர், ஆத்தும ஆதாயம் செய்ய கதவுகளைத் தட்டுங்கள், நற்செய்தியை

அறிவியுங்கள். இங்கு வரும் பலருக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும்.

இந்தியாவில் உள்ள பலரும் இப்போது ஆங்கிலம் பேசுகிறார்கள்.

இந்தியாவில் ஆங்கிலம் ஒரு பிரதான மொழி, எனவே மொழித் தடை கிடையாது

இவர்களுக்கு நற்செய்தியை அறிவிகலாம் அவர்கள் கேட்டு அதன்படி

பின்பற்றுவதுமுண்டு. ஆனால் யார் கதவுகளைத் தட்டுவது,

ஒவ்வொருவெருகும் நற்செய்தி கூறுவது? அவர்களிடம் நாம் வாயைத் திறந்து

கர்த்தருடைய வார்த்தையைப் பேச வேண்டும். இந்துக்களுக்கு என்று

விஏஷமாக பேசத் தெரியாது எனக்கு." ஒவ்வொரு மதத்துக்கும் சிறப்பாகத்

தயார்ப்படுத்த வேண்டியதில்லை. ஒரே நற்செய்தி அனைவருக்கும். அவர்கள்

பாவத்தில் இருப்பதை, நரகத்துக்குச் செல்வதை சொல்லி கிறிஸ்துவின் வாழ்க்கை,

அவரது மரணம், உயிர்த்தெழுதலைக் கூற வேண்டும். அது விசுவாசத்தால் கிடைக்கும்

இலவச மீட்பு எனக் காட்டுங்கள். இந்த பேச்சில் நீங்கள் கேட்டது ஏதாகிலும் உங்களை ஈர்த்து

உங்கள் நற்செய்தியின் இறுதியில் காட்ட உதவலாம். நான் எப்போது ஒரே மாதிரி

அனைவருக்கும் கூறத் தொடங்குவேன். ஏதோ சிக்கலானதைச் சொல்வதற்குப் பதில்

நற்செய்தி என்பது ரட்சிப்பிற்கு கடவுள் தரும் வலிமை, ஏன் நீங்கள் அதைக்

கொடுக்கக் கூடாது, முதலில் யூதனுக்கு பின்பு கிரேக்கனுக்கு - இந்துவுக்கும் தான்.

கிறிஸ்துவின் மரணம், அடக்கம் உயிர்த்தெழுதல் கடவுளின் சக்தியாக இருக்கிறது, அதை

யாருக்கும் சொல்லலாம்.

எனவே இந்துவுக்கு என்று சிறப்பு ரட்சிப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டியதில்லை.

நீங்கள் போய் ரட்சிப்பைக் கூறுங்கள். ஆனால் ரட்சிப்பைக் கூறிய பின்

முழு நற்செய்தியையும் கூறிவிட்டு இறுதியில், அவர்களது நம்பிக்கை

கிறிஸ்துவின் மேல் மட்டும் இருக்க வேண்டும் என வகியுறுத்தலாம். அவர்கள் வணங்கும்

மற்ற தெய்வங்களை விட்டு இயேசுவை உண்மைக் கடவுளாக ஏற்கவேண்டும்.

ஒரு இந்துவிடம் நற்செய்தி பகிரும்போது இதைத் தான் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

அவர் வேறு பிரிவில் இருந்தோ பின்னணியில் இருந்தோ வந்திருக்கலாம்.

நற்செய்தியை வெள்ளைக்காரர்களுக்கு, கருப்பர்களுக்கு, இஸ்பானிக்களுக்கு

கொடுக்கலாம், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கலாம்.

ஒருவருக்கு கொடுக்க முடிந்தால் மற்றவருக்கும் கொடுக்கலாம்,

ஏனெனில் எல்லாருக்கும் ஒரே கடவுளே. ஒரே மந்தை, ஒரே மேய்ப்பர், ஒரே

தேவன், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம், ஒரே கடவுள், எனவே இந்துக்களுக்கு

நற்செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்காக இந்தியா செல்ல வேண்டியதில்லை.

அங்கெ செல்ல வேண்டுமா, நல்லது, அது இங்கேயே இருக்கிறது. உங்களை

பீனிக்ஸிற்கோ ஸ்காட்ஸ்டேல், மீசாவுக்கு போகச் சொல்லவில்லை, டெம்பிக்கு தான்.

ஆயிரமாயிரமாய் இந்துக்கள் இருக்கிறார்கள் நற்செய்தி அறுவடைக்குக் காத்திருக்கிறார்கள்.

அதனால் தான் வீடு வீடாகச் செல்வேன். எல்லா தரப்பினரையும் காணலாம்,

நீங்கள் உள்நாட்டில் வெளிநாட்டு மிஷனரியாகலாம், வெளியே போய்

சில கதவுகளைத் தட்டினால் போதும். இதைச் சொல்லி முடிக்கிறேன்.

இந்துக்கள் ரட்சிக்கப்படாம போனதற்கு இந்துக்கள் உள்ள்ட்ட எல்லாரும்) நாம்

அமெரிக்கர்கள் நமது சாட்சியைக் கெடுத்து கடவுளில்லாமல் நமது வாழ்வில் உலகப்

பிரகாரமாக வாழ்ந்ததுதான் காரணம். நமது சாட்சியைக் கெடுத்துக் கொண்டோம்.

நற்செய்தியை இந்துகளோ முஸ்லீம்களோ கேட்காமல் போவதற்கு அது ஒரு பெரிய

தடை. அமெரிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் நமது சாட்சியைக் கெடுத்தோம்.

உபாகமம் ஆம் அதிகாரத்தில் வேதம் கூறுவதைப் பாருங்கள். வெளிநாட்டு

சுவிசேஷகர்கள் செய்ய வேண்டியது. உபா.: “நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும்,

என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்த படியே, நான் உங்களுக்குக் கட்டளைகளை

நியாயங்களையும் போதித்தேன்;" "இதுவே உங்களுக்கு ஞானமும்

விவேகமுமாய் இருக்கும்." என்ன சொல்கிறார்? நீங்கள் கர்த்தருடைய

வார்த்தையைக் கைக்கொண்டு கட்டளைகளை பின்பற்றும்போது, அவர்கள் பார்வையில்

ஞானிகளாகத் தெரிவீர்கள். அவர்கள் அதைப் பார்த்து ஈர்க்கப்ப்படுவார்கள்.

அவர்களுக்கும் ஞானமளுக்கும். அவர்கள் மதிக்கக்கூடிய ஒன்றாக

அது இருக்கும். ஆம் வசனத்தில் நடுவில் “இந்தப் பெரிய ஜாதியே

ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள். இந்நாளில் நான் உங்களுக்கு

விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள

கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?"

இங்கே எனது கேள்வி இதுதான்: இந்தியாவில் உள்ள யாராவது ஹாலிவுட்

படத்தைப் பார்த்து, "அமெரிக்கா எவ்வளவு நியாயமான தேசம்? தேவனை இவ்வளவு

சமீபமாய் பெற்றிருக்கிற தேசம் அல்லவா? நியயங்களையும் கட்டளைகளையும்

பின்பற்றுகிற தேசமல்லவா? என்பார்களா?. இல்லை. அதைப் பார்த்து குப்பை என்பர்,

நமது கலாச்சாரத்தை என்ன சொல்வார்கள்? குப்பை. நமது மதத்தை என்ன நினைப்பார்கள்?

குப்பை. இப்போது: இதற்காக அமெரிக்காவை குறைசொல்ல முடியாது, அரசாங்கத்தின்,

ஹாலிவுட்டின், மேடிசன் அவன்யுவின் முட்டாள்தனங்களை நம்மால்

கட்டுப்படுத்த முடியாது. அவற்றின் கட்டுப்பாடு நம்மிடமில்லை. ஆனால்

நம்மை நாம் கட்டுப்படுத்தலாம், நமது குடும்பங்களை, நமது திருச்சபையை.

நற்செய்தி என்னும் ஒளியைப் பரைசாற்ற மட்டும் செய்யாமல் பின்பற்றுகிறவர்களாய்,

வாழ்ந்தால் மற்றவர்கள் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழலாமே. அப்போது

நாம் கடவுளைப் பற்றி சொல்வதை அவர்கள் கேட்பார்கள். கடவுளைப்

பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க கேடான உலக வாழ்க்கையில் எவ்வாறு

நடக்கும்? அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள், "உங்களை விட நாங்கள் ஒழுக்கமாக இருக்கிறோம்.

ஏன் உங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் வேண்டும்? இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்

கொண்டு எங்கள் பெண்கள் ஹூக்கி மாமாக்களாகவும் ஹூகர்களாகவும்

ஆடை அணிய வேண்டுமா? அவர்கள் அதை ஒழுக்கக் குறைவாகப் பார்க்கிறார்கள். நமது

கலாச்சாரத்தை கடவுளுக்குப் பிடிக்காதது என்கிறார்கள், நியாயங்களும் கட்டளைகளும்

இல்லாத வாழ்க்கை என்கிறார்கள்." அவர்கள் ரட்சிக்கப்பட அது பெரிய தடையாக உள்ளது

அமெரிக்கர்கள் அங்கு போய் தீயவற்றைச் செய்கிறார்கள்.

ரிச்சர்டு கேரே என்னும் நடிகர் இந்தியா சென்று தன் மனைவி அல்லாத ஒரு

பெண்ணை பொது இடத்தில் முத்தமிட்டு இருக்கிறார். பொது இடத்தில் வாயில்

முத்தமிட்டிருக்கிறார். நாம் அதை ஒழுக்கக் கேடாகப் பார்க்க வேண்டும். இங்கு ஒரு

பெண்ணை என் மனைவி இல்லாதவரை நான் முத்தமிட்டால் என்ன நினைப்பீர்கள்?

பயந்துபோவீர்கள். ஏன் பயம், டிவியில் பார்க்கிறோம், மூவிகளில் பார்க்கிறோம்

ஆனால் அதைப் பற்றி யோசிப்பதில்லை. அது நமக்கு ஒன்றுமேயில்லை.

அவர் செய்ததற்கு அங்கே கைது செய்யப்பட்டார். அவர்களது கலாச்சாரப்படி

அதுபெறும் தவறு, ஒழுக்கத்திற்கு எதிராக அதைப் பார்க்கிறார்கள். கடவுளே

அமெரிக்க கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாமல்

புழுதியில் வாழ்கிறோம் - கடவுள் இல்லாத, தூய்மையற்ற வாழ்க்கை

வாழ்கிறோம். உலகம் அதைப் பார்த்து முகம் கோணுகிறது. ஏன்?

சுத்தமான வாழ்க்கை வாழாமல் இந்துக்களையும் முஸ்லீம்களையும்

எவ்வாறு நற்செய்திக்கு கொண்டு வருவோம்? ஔஅர்கள் நம்மைப் பார்த்து, "இந்த மதத்தை

ஏன் பின்பற்ற வேண்டும்?" என்பார்கள். உன் மனைவியை விட என் மனைவி நிறைய ஆடைகள்

அணிந்திருக்கிறார், உன் மனைவி குட்டையான ஆடை அணிந்திருக்கிறாள்" என்பார்கள்.

சரி. நாம் கொஞ்சமாக ஆடை அணிகிறோம்! முஸ்லீம்கள் நிறைய ஆடை அணிகிறார்கள்.

வேதத்தின்படி ஆடை அணிய வேண்டும்.

உபாகமம் இல் நாம் மற்ற நாடுகளுக்கு எவ்வாறு சவிசேஷம் சொல்ல வேண்டும்

எனப் பார்க்கலாம்: தேவனுடைய சட்டத்தையும் நீதியையும் முன்வைத்து இருக்க வேண்டும்.

இந்துமதம் சொல்வதை விட வேதம் சிறப்பானதை அளிக்கிறது என்பதில்

நமக்குச் சந்தேகமில்லை. குரானை விட பைபிள் எவ்வளவோ மேலானது என

அறிவோம். ஆனால் கேள்வி என்ன என்றால், நம் வாழ்க்கையைப் பார்க்கையில் அவர்கள்

இதைப் பார்க்கிறார்களா? அல்லது ஹாலிவுடின் தாக்கத்தை நம்மில் பார்க்கிறார்களா?

நம் வாழ்வில் அவர்கள் ஹாலிவுட், மேடிசன் அவன்யு போன்றவற்றைப் பார்க்கிறார்களா,

அல்லது இந்த புத்தகத்தின் பிம்பத்தைப் பார்க்கிறார்களா? வேதம் சொல்கிறது

இந்தப் புத்தகத்தின்படி வாழ்ந்தால் அவர்களுடைய கண்களில் உத்தமமாய் தெரிவீர்களாம். "நாம் வேறு

மதத்தை நம்புகிறவர்களானாலும், இந்த மக்கள் அறிவுள்ள வழியில்

நியாயமான ஒழுக்கமான சுத்தமான வாழ்க்கை வாழ்கிறார்கள்." அது போதாது.

நான் வாழ்க்கைமுறை சுவிசேஷம் சொல்ல- வில்லை நண்பர்களே. அது போதாது.

வேதத்தையும் வாயையும் திறந்து நற்செய்தியை அறிவியுங்கள்.

அங்கே போய், "எனது சாட்சி ஒன்றுமில்லை" என்று கூற வேண்டியதில்லை. கடவுள்

இல்லாத கேடான வாழ்க்கை வாழ்ந்தால் மற்ற கலாச்சாரத்தினர் உங்களைக் குறைவாகத்

தான் பார்ப்பார்கள். அவர்கள் அமெரிக்காவைப் போல் மோசமான வாழ்க்கை வாழவில்லை.

மற்ற நாடுகள் நம்மை ஏளனமாகப் பார்க்கிறார்கள். அது உண்மை. சிந்தியுங்கள்:

அமெரிக்காவைப் பார்த்து நாம் சோதோமிய கூட்டம் என்கிறார்கள் (ஓரினச்சேர்க்கை).

சோதோமிலிருந்து வரும் மிஷனரியை ஏன் ஏற்க வேண்டும். "நான் சோதோம்

கோமோரா நாட்டிலிருந்து வருகிறேன், உங்களுக்குச் சுவிசேஷம் சொல்கிறேன்.

"இயேசுவை மறப்போம், வேண்டாம்!" என்பர். அவர்களுக்கு சோதோமும் (ஓரினச்சேர்க்கை)

அசிங்கமும் தேவையில்லை. கிறிஸ்தவர்களாக நாம் இதை எதிர்க்க வேண்டும், அதை விரட்ட

வேண்டும். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ன சொல்கிறார்கள், "எல்லா ஹோமோக்களை

கொண்டு வருவோம்." இல்லை! நாம் அவர்களிடமிருந்து விலக வேண்டும்!

ஹோமோக்களைச் சென்றடைவோம்? அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க

வேண்டும்." நரகத்துக்குச் செல்லும் லட்சக்கணக்கான இந்துக்கள் பற்றி?!

இவை எல்லாம் உங்கள் சபைக்குள் வந்தால் அழுகிப்போகும்.

அவர்களை ஏன் பார்க்க வேண்டும்? (இந்துக்கள்) அதற்குபதில் ஓரினச்சேர்க்கையாளர்களைத்

திருத்த நினைக்கிறோம். ஆனால், இந்த எளியவளை எவ்வாறு காணப்

போகிறோம். இந்த உலகில் உள்ள கோடிக்காணோர் பற்றியும் இந்து

மதத்தின் பொய்க்கடவுள் வழிப்பாட்டைப் பற்றி? ஏன் அவர்கள் ரட்சிக்கப்பட வேண்டும்? அவர்கள்

நீங்கள் வெறும் மரக்கட்டைகளாக இருப்பதை விரும்பவில்லை, நாம் இந்த ஹாலிவுட்

அசிங்கத்திலிருந்து விலக வேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்.

இந்த உலகின் கரிப்பூட்டில் இருந்து விலக வேண்டும். உங்கள் வாழ்கையை

தூய்மையற்ற அசிங்கமான முறையில் வாழ்ந்தால், குப்பையாக மனதை வைத்து

இருந்தால், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி ஒளியாக இருக்க விரும்பினால்

அது செயல்படாது. உலக நாடுகள் பார்க்கும் வகையில் நமது சாட்சியைச்

சரிப்படுத்த வேண்டும், இது தான் ஞானமுள்ள ஜனம். இதைவிட

பெறிய ஜாதி எது? அவர்கள் என்ன சொல்வார்கள் எனக் கேட்க விரும்புகிறேன்.

பழைய ஏற்பாட்டில் கர்த்தர் தீர்க்கதரிசனம் அளித்தார், இறைவனின் சட்டங்களைப்

பின்பற்றினால், எல்லா இடங்களிலும் இருந்து வருவார்கள் என்று. கடவுளைப் பற்றி

தெரிந்துகொள்ளவே இஸ்ரேலை நோக்கி மக்கள் கூட்டமாக வருவார்கள். எடுத்துக்காட்டாக,

ஷேபா நாட்டு ராணி ஈர்க்கப்பட்டாள். "இது அருமையானது. இந்த கட்டளைகளும்

நியாயங்களும் ஞானமானவை. "அவள் எல்லாரிடமும் நற்கீர்த்தி பெற்றாள்".

அமெரிக்கா இப்படித்தான் இருக்க வேண்டும், நம் நாட்டை நடத்துகிறவர்கள் என்ன

செய்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் சுயாதீன பாப்டிஸ்டுகளாக, நாம்

இந்த சபையில், குடும்பமாகவாவது நீங்கள் சந்திப்பவர்களிடம் நல்ல எண்ணத்தை

ஏற்படுத்தலாம், "நாங்கள் வேறுபட்டவர்கள். கெட்டவர்கள் அல்ல. நாங்கள் வேதத்தைப்

பின்பற்றுகிறவர்கள்." அந்த சாட்சி உங்களைச் சிறந்த முன்மாதிரியாக

இயேசுவின் நற்செய்தியை நீங்கள் வாயில் எடுத்துச்செல்லும்போது உதவும். இரண்டும்

தேவை, "ஆம், நான் எனது வாழ்க்கையை வாழ்ந்துகாட்டுவேன், அவர்கள் பார்க்கட்டும்."

இல்லை. வாழ்ந்து காட்டி வார்த்தையை எடுத்துச் செல்லுங்கள். கடவுளின்

கட்டளைகளை மறந்து வார்த்தையை பிரசங்கிக்கச் சென்றால், அது செய்ய சாட்சி.

அது யாருக்கும் பிடிக்காது, யாருக்கும் பிடிக்காது. வேதம் சொல்கிறது,

"நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி" இகழ்ச்சி

என்றால் தெரியுமா? மற்றவர்கள் அதைப் பார்த்து தலையைத் திருப்பிக்

கொள்கின்றனர். நம்மைப் பார்த்து உலகமே சிரிக்கிறது. அதை நாம் வென்று காட்டுவோம்.

யாரோ இப்போது...இந்த அறையில் யாரோ ஒருவர், "என்னை மரம் என்று

சொல்லிவிட்டாரே! என்று எண்ணுகிறார் ஓ, ஓ!" வெளியே போங்கள்! நீங்கள் தான்

இன்று அமெரிக்காவின் பிரச்சனை, இங்கே அமர்ந்து அசிங்கத்தையும்

கெட்டதையும் காப்பாற்றப் போகிறீர்கள் என்றால் எழுந்து வெளியே போங்கள்!

இங்கே இருக்க வேண்டாம், "ஓ, ஹோமோக்களை எதிர்த்து பேசினால் வரமாட்டார்கள்" என்கிறீர்கள்.

ஹோமோக்களைச் சாடினால் மக்கள் வரமாட்டார்கள் எனத் தெரியும்! அந்த

அசிங்கத்தையும் புழுதியையும் விட்டு வரமாட்டீர்கள். எனது குழந்தைகளைச் சுற்றி

நீங்கள் இருந்தால் அது எனக்கு அருவருப்பானது, நீங்கள் வரத்தேவையில்லை.

வெளியே போங்கள்! இந்த கேடை உலகம் ஏற்கவில்லை! அமெரிக்கா தான் இந்த

அசிங்கத்தை ஏற்கிறது. உலகம் அனைத்தும் உன்னைப் பார்த்து அருவெறுக்கிறது.

கேட்டிலிருந்து விலகாமல் நற்செய்தியை எவ்வாறு எடுத்துச் செல்லப் போகிறோம்

இந்த புத்தகத்தை கட்டளையாக எப்படி காட்டப் போகிறோம். இந்தப் புத்தகத்தில்

உங்கள் ஹோமோக்கள் பற்றி காட்டுங்கள், எனது பதிப்பை நான் காட்டுகிறேன்.

தலைகளைத் தாழ்த்தி ஜெபிப்போம். பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்காக

நன்றி அப்பா. அதுவே நற்செய்தி. அதை நாங்கள் உலகிற்குக் கூற வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான இந்துகளுக்குச் சொல்லி, அவர்கள் ரட்சிக்கப்பட வேண்டும்.

ஜோயல் ஓஸ்டீன், அவர்கள் ரட்சிக்கப்படவில்லை என்கிறார், இருவருக்கும் தெரியும். நற்செய்தியின்

ஒளியாக ஒளிவீச எங்களுக்கு உதவும். உலகின் மற்ற நாடுகள் எங்களை மதிக்கும்

வண்ணமாக மாற உதவும். சவுத் டெம்பியில் சென்று, நார்த் டெம்பிக்குச் சென்று

கதவுகளைத் தட்டி அருமையான மக்களுக்கு இயேசுவைச் சொல்லி அவர்கள் ரட்சிக்கப்பட

உதவும். உம்முடைய நாமத்தில் இவைகளைக் கேட்கிறோம். ஆமென்.

 

 

 

mouseover